ஓட்டுநர் பயிற்சி வாகனங்களை மாற்றும் ஆணைக்கு தடை – உயர்நீதிமன்றம்

Default Image

தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

தமிழகத்தில் 8 ஆண்டுக்கு மேலாக இலகுரக வாகனங்களை ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மாற்ற வேண்டும் என்ற ஆணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு 4 வாரம் தடை விதித்த உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை குறித்து அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு சுற்றறிக்கையை 2020 முதல் அமல்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala