திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொட்டியம் தாலுக்கா மணமேடு என்ற இடத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்டதாக அதன் ஓட்டுனர் போலீசில் புகார் செய்திருந்தார். விசாரணையில், லாரியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பொருட்கள் திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள குடோனில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அங்கு ஆய்வு நடத்திய போலீசார், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, போதைபாக்கு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…