பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Default Image

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேர்வு நடைபெறும் நாட்களை பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 

பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்.13 முதல் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும்,  பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation