ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து..!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பள்ளி வாகனம் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளனர். கிரேன் உதவியுடன் வாகனத்தை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சரிசெய்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.