பொதுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு விற்கும் முடிவினை மத்திய அரசின் கைவிட வலியுறுத்தி ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு காலமுறை ஊதியம்,தொகுப்பூதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ.,26ந்தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
இவ்வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் பங்கேற்கும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துறை ஊழியர் சங்க போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…