கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மாணவர் விடுதியில் தயாராகிவரும் சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிக்சை மையம் அமைக்க தனியார் ஹோட்டல், மருத்துவமனை, அசோசியேஷன் உள்ளிட்டவை அனுமதி பெறலாம் என அவர் தெரிவித்தார். ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் 12 இடங்களில் கொரோனா சிகிக்சை மையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, தான் சென்னையில் 13-வது மையமாக தரமணியில் 900 படுக்கைகள் கொண்டு கொரோனா மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…