ஒலிம்பிக் போட்டி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீரர் தேர்வாகி உள்ளார்.
இந்த ஆண்டில் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ்ஸில் உள்ள பாரிஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டது வருகின்றனர்.
அதன்படி துப்பாக்கி சுடுதலில் போட்டியில், ஷாட் கன் பிரிவில் தமிழகத்தை சேர்த்த வீரரான ப்ரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுருக்கிறார். இவர் இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல தொடர்களில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கூட பங்குபெற்று தங்கப்பதக்கம் வென்று இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இந்த சூழலில் தற்போது இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…