சிறை தண்டனை கைதிகள் மீது தகுந்த காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை கூடாது – டிஜிபி திரிபாதி!
7 ஆண்டுகள் வரை கைது செய்யப்படக் கூடிய சிறை தண்டனைகள் கைதிகள் குற்றங்களில் சரியான காரணங்களின்றி கைது செய்யப்படக் கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்படக் கூடிய குற்றவாளிகள் சிறை தண்டனை பெறுபவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில், அவர்கள் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறை தண்டனை பெறுபவர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்கள் காரணமின்றி கைது நடவடிக்கை செய்யப்படக் கூடாது என அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி திரிபாதி அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் சரியான தக்க காரணங்கள் இன்றி கைது செய்யப்படக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.