காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்காக நாள்தோறும் சிறை கைதிகள் ஆஜர்படுத்தப்படுவதுண்டு. இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன், சிறையில் இருந்து கைதி ஒருவர் அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நின்றுகொண்டிருந்த போது, அந்த கைது நீதிமன்ற வளாகத்தின் சுவற்றின் மேல் ஏறி குதித்து, தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அந்த கைதியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், போலீசார் தரப்பில் அது கைதி இல்லையென்றும், ஆஜர்படுத்துவதற்காக வந்தவர் தான் ஓடியதாக கூறியுள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…