செங்கல்பட்டு மாவட்டம் பலூரை அடுத்து பழைய சீவரம் பகுதியில் வசித்து வந்தவர் இன்பரசன் இவர் சென்னை புழல் சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை இன்பரசன் வெளியே சென்று கொண்டிருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தொலைபேசியில் பேசிக் கொண்டே சென்று வந்தபோது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்பரசனை சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இன்பரசன் உயிரிழந்தார் மேலும் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை கொண்டனர்.
விசாரணையில் அப்பகுதியில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் மகனிற்கும் இன்பரனுக்கும்முன்னதாகவே தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கொண்டு அன்பரசனை கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…