வானில் தோன்றிய துருவ நட்சத்திரம் பிரதமர் நரேந்திர மோடி…!மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 68 -வது பிறந்த நாள் ஆகும்.பல்வேறு நாட்டின் தலைவர்களும்,இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அரசியல் வானில் தோன்றிய துருவ நட்சத்திரம் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.