சுர்ஜித் மீண்டுவர பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர  மோடி

Default Image

சுர்ஜித் மீட்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர  மோடி .
திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 69 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில் சுர்ஜித் மீட்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர  மோடி . மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் .மேலும் அவர் ட்விட்டர் பதிவில், . குழந்தையை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்