பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது.
திருப்பூர் மாவட்டம், தாரப்புரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இதுகுறித்து பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சு குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது அவரது பதவிக்கும், தரத்துக்கும் அழகல்ல. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …