பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி காரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார்.சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்திக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.
தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.அதனை தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை– விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…