ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் ..!திமுக தலைவர் முக..ஸ்டாலின்
ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் முக..ஸ்டாலின் கூறுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த பேட்டி ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தம் குறித்து உண்மை நிலையை அறிய முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் முக..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.