இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!

Vande Bharat trains

பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி அவர்கள், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.  போபால்-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், கோவா-மும்பை, ஹதியா-பாட்னா,
தார்வாட்-பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று  தொடங்கப்படவுள்ளது.

நாட்டில் இதுவரை 18 வழி தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து வழித்தடங்களில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கப்பட உள்ளது.  இந்திய ரயில்வே ஒரே நேரத்தில் 5 வந்தே வாரத்தில் துவங்குள்ள நிலையில், இந்த ஐந்து ரயில்களை இணைத்தால் நாட்டில் மொத்தம் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk