அர்ச்சகர்களுக்கு ரூ. 1000 அறிவிப்பு.!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் , இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலில் மாத சம்பளமில்லாமல் தட்டு காசு மட்டுமே பெறும் பணி செய்யும் அர்ச்சகர்கள் ,பூசாரிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்கள் வேலை செய்யும் கோவில் நிதியில் இருந்தோ அல்லது அதன் முதன்மை திருக்கோவில் நிதியில் இருந்து ரூ.1000 உதவித்தொகையாக வழங்கிட உத்திரவிடப்பட்டுள்ளது.