கிருஷ்ணகிரியில், இரட்டை தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள புதூர் புங்கணை ஊராட்சிக்குட்பட்ட, புதூர் கிராமத்தில் உள்ள சதீஷ் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இரண்டு பால் மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
அவர் வளர்த்த மாடிகளில் ஒன்று தாய்மை அடைந்த நிலையில், கன்று குட்டியை ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டி இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது. கன்றுக்குட்டி நான்கு கண்கள், இரண்டு வாய் மற்றும் இரண்டு மூக்கு இருந்துள்ளது. இரண்டு தலையுடன் பிறந்த கன்று குட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியப்பட்டு பார்த்து செல்கின்றனர். மேலும் அந்த கன்று குட்டியுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…