அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!

Published by
லீனா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவரது வருகையை ஒட்டி, தமிழாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 41 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இவர் 69 மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதில் ஜனாதிபதியுடன் உயர்கல்வி அமைச்சர் அவர்களும் கலந்து கொள்ள உள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இனிமே டான்ஸர் டா… சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!

இனிமே டான்ஸர் டா… சூர்யாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சனா..ரெட்ரோ பாடல் இதோ!

சென்னை : கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அவருடைய படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசை எப்படி வரும் என்பது…

6 minutes ago

ஐபிஎல்-ல் களமிறங்கும் ‘விலைபோகாத’ கேன் வில்லியம்சன்!

டெல்லி : 'ஒருகாலத்தில் எப்படி இருந்த பங்காளி' என நாம் கேள்விப்பட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் தற்போது தங்கள் விளையாட்டின்…

20 minutes ago

திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!

உத்திரபிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனு என்பவருடைய மகன் தீபான்ஷூவுக்கு சனிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.…

37 minutes ago

இந்த மாதிரி நடிங்க ப்ளீஸ்…விக்ரமுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஜே.சூர்யா!

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

1 hour ago

எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல்போட்டியிலேயே பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள…

2 hours ago

“ஆடு நனைகிறதென ஓநாய் கவலைப்பட வேண்டாம்” தங்கம் தென்னரசுக்கு ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : இன்று  தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர்…

3 hours ago