பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.இதனையடுத்து அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இன்று பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் .பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான பரிசுத் தொகையை வழங்கினார் குடியரசுத் தலைவர்.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…