குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். இன்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வர உள்ளார். குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் வழக்கமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
சென்னை, கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக திரௌபதி முர்மு தமிழகம் வர உள்ளார. இன்று மாலை தமிழகம வரும் அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட உள்ளார்.
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!
அதன் பிறகு நாளை குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடல சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் வரவுள்ளதால் இன்று மாலை முதலே சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் சென்னை முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…