தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது.
2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருதுகளை வழங்கி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு.
தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. வாழ்நாள் சாதனையாளராக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. இதுபோன்று, இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருதும் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…