2018 தமிழக பட்ஜெட்:தமிழக பட்ஜெட் 10 பிரச்னைகளை முன்வைத்து தயார் செய்யப்பட்டது !
நிதித்துறைச் செயலாளர் சண்முகம் 10 பிரச்னைகளை முன்வைத்து தமிழக பட்ஜெட் தயார் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். வேளாண்பொருட்கள் பதப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், வேளாண்பொருட்கள் பதப்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். நிதிப் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் ரூ.44,480 கோடியாக இருக்கும் என்றும் தமிழகத்திற்கு தான் மத்திய அரசின் நிதி மிக குறைவாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.