கடந்த டிசம்பர் 28-ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும், பிரபலங்களும், தலைவர்களும் 2 நாட்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு… இன்று முதல் விசாரணை..!
இதனால், தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்நிலையில் விஜயகாந்த் உருவத்தை பிரேமலதா டாட்டூ குத்தியுள்ளார் . தேமுதிக தலைவர் விஜயகாந்த் விஜயகாந்த்தின் உருவத்தை தன்னுடைய வலது கையில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா டாட்டூவாக வரைந்துள்ளார்.
பிரேமலதா குத்தியுள்ள டாட்டூவில் விஜயகாந்த் சிரித்தப்படி உள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…