திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள்
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்ற நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள், இந்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருத்துக் கணிப்பு முடிவுகளால் அலட்சியமாக இருக்க வேண்டாம். திமுகவினர் அயராது உழைக்க வேண்டும். கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியை தரும். ஒவ்வொரு வாக்கையும் கவனமாக சேகரியுங்கள் என்றும், தோழமை சக்திகளுக்கு தோல் கொடுத்திட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…