#Railway:பயணிகள் கவனத்திற்கு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ரயில் முன் பதிவு நிறுத்தம் – தெற்கு ரயில்வே
ரயில் பயணிகள் சேவைகளை சீரமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆர்பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) சேவையின் கோவிட்-க்கு முந்தைய நிலைகளுக்கு படிப்படியாக திரும்பவும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவு 11.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்படுத்தவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 14 மற்றும் 15-நவம்பர் இடைப்பட்ட இரவிலிருந்து( 11.30 மணி முதல் ) தொடங்கி 20 மற்றும் 21-நவம்பர் இரவு வரை 11:30 மணிக்கு தொடங்கும்.
இந்த 6 மணி நேரத்தில் (23:30 முதல் 05:30 மணி வரை) எந்த PRS சேவைகளும் (டிக்கெட் முன்பதிவு, தற்போதைய சோக்கிங், ரத்து செய்தல், விசாரணை சேவைகள் போன்றவை) கிடைக்காது.
As part of Railways’ efforts to normalize passenger services and revert back in a phased manner to pre-COVID levels of service, the Passenger Reservation System (PRS) will be shut down for 6:00 hrs during the lean business hours of night for next 7 days – Please take note! pic.twitter.com/XOzoh8mjBT
— Southern Railway (@GMSRailway) November 14, 2021