முகநூலில் சுத்தியல் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்க்கு பதிவிடப்பட்ட பதிலால், pray for nesamani என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ட்ரெண்டானது. தற்போது, pray for nesamani என்ற வாசகம் அடிக்கப்பட்ட டி-ஷார்ட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பலரும் பல விதமாக இதனை பயன்படுத்தினாலும், காவல்துறையினர் இதனை வித்தியாசமான முறையில் பயன்படுத்துகின்றனர். நேசமணி தலையில் சுத்தியல் விழுவது போன்ற புகைப்படத்தில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், விபத்துக்களை தவிர்க்க, தலைக்கவசம் அணிவீர் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளனர்.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…