அன்பழகன் உடலுக்கு பிரஷாந்த் கிஷோர் நேரில் அஞ்சலி
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் அன்பழகன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.