நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய நடிகர்களில் மிகவும் நன்றாக நடிக்க கூடியவர். இவர் அவ்வபோது அரசின் மீதான தனது விமர்சனங்களையும் கூற தயங்காதவர்.
இவர் சமீபத்தில், குஜராத்தில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு வென்ற ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தார். அதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி கூறுகையில் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிரகாஷ்ராஜை சந்தித்து பேசியபோது நடிப்பதற்கு சில யோசனைகள் கூறுங்கள் என கேட்டேன். அதற்க்கு அவர் எனக்கு தெரியாது நாட்டின் பிரதமரிடம் தான் நடிப்பதற்கு யோசனை கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.’ இவ்வாறு ஜிக்னேஷ் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…