ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், திருச்சி பொன்னம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரான காமராஜர் பேருந்து நிலையம் என்ற பெயரை மாற்ற கூடாது என வழக்கு தொடரப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற பேரூராட்சி நிராவகம் முடி செய்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எம்.பிரகாஷ் மற்றும் ஆனந்தி அமர்வு, ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது போன்றவை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. எனவே மாற்றங்களை ஏற்க பழக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…