சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை…! எந்தெந்த இடங்களில் தெரியுமா…?

Published by
லீனா

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை.

சென்னையில் 25.06.2021 இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டேரி பகுதி : செல்வம்நகர், கடப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு வரை, பார்வதி அம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி கோயில்பதகை பகுதி; திரமலைவாசன் நகர், பூம்பொழில் நகர், டைபில் காலேஜ், கிரிஸ்ட் காஸனி, ராமகிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: காரனோடை பஜார், தேவனாரி, ஆத்தூர், பாஸ்தபாளையம், வி.ஜி.பி மாடு, சோத்துப்பெரும்போடு பகுதி.

பொம்பூர் அகரம் பகுதி; பெரியார் நகர் முழுவதும, ஜி.கே.எம் காலனி முழுவதும், ஜவகர் நகர் முழுவதும்.

பூம்புகார் பகுதி: பூம்புகார் நகர், சிவசத்தி நகர் கண்ணகி நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதாவாம் பகுதி: எம்.ஜி.ஆர் ரோடு, கே.கே.ஆர் கார்டன், தபால் பெட்டி, ரோஜா நகர், திரு.வி.க தெரு, சிவசத்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாத்தூர் மற்றும் டி.வி.கே.நகர் பகுதி : மாத்தூர் எம் எம் டி ஏ முழுவதும், பெரிய மாத்துர் முழுவதும், காமராஜர் சாலை முழுவதும், சி பிC எல் நகர் முழுவதும். நேரு நகர், மஞ்சம்பாக்கம், வெற்றி நகர், கோபாலபுரம், கண்ணியப்பள் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: கக்கன்ஜி நகர், வீரப்பாண்டியன் தெரு. ராஜாஜி தெரு, காமராஜ் தெரு, தணிகாச்சலம் நகர், ராய் நகர், தேவகி அம்மாள் தெரு அண்ணல் காந்தி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மயிலாப்பூர் பகுதி: எருஸ்ப்பா தெரு, கன்டப்பா தெரு, டாக்டர் நடேஷன் ரோடு, ஆன்டி தெரு, அந்தோனி தெரு, காசிம்தெரு, நல்லன்னா தெரு, கார்ணீஸ்வரர் பக்கோடா தெரு.அண்ணாசாலை, ஆயிரவிளக்கு, பார்த்தசாரதி சபா, ஆறுமுகம் லேன், பத்மாவதி ரோடு, கான்ரான் ஸ்மித் ரோடு, ஹாடவுஸ் ரோடு, ஆர்.கே ரோடு, 8வது டிரஸ்ட் குறுக்கு தெரு, மாதர சர்ச் ரோடுஇ சிபி ராமசாமி ரோடு, டாக்டர் பெசன்ட் ரோடு, கொயா அருணணாகிரி தெரு, லஸ் சர்ச் ரோடு, மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாம்பலம் பகுதி : ராமசாமி தெரு, வடக்கு பகுதி, தண்டபானி தெரு, உஸ்மான் ரோடு, தெற்கு பொக் ரோடு, பசுல்லாசாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

காமணி பகுதி: ருக்குமணி ரோடு, கிழக்கு, தெற்கு, வடக்கு மாதா தெரு, குப்பம் பீச் ரோடு, காந்தி நகர், வசந்தா பிரஸ் ரோடு, இந்திராநகர், திருவான்மியூர் பி. ஓ. ஈ சி ஆர், பாலவாக்கம், ஸ்ரீராம் நகர் காலனி, வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐ.டி கோரிடர் பகுதி : சோலிங்கநல்லூர், செம்மஞ்சேரி கருணாநிதி தெரு, லட்சுமன் நகர், திருவள்ளுவர் நகர், கொட்டிவாக்கம் நேரு நகர், மேடவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்:

தாம்பரம் பகுதி : விஜிபி சினிவாசா நகர், கோகுல் நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, பார்த்தசாரதி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, இந்திரா நகர், அசோக் நகர், முத்துவேல் நகர், திருவள்ளுவர் தெரு, பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூர், நாசரத்பேட், பூந்தமல்லி, மாங்காடு, கம்மன்சாவடி, சோமங்கலம், கட்டராம்பாக்கம், நல்லூர், புதுர்

நல்லூார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்: ஆவடி பகுதி : ஜே பி எஸ்டேட், சின்னமன் கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்போட்டை பகுதி; அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பர்மா நகர், காமராஜர் சாலை, ராமசாமி நகர், கார்கில் நகர், பெரியார் நகர், பெருமாள் கோயில் தெரு, பல்லவன் நகர், பழைய நாப்பாளையம், துளசி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அப்பத்தூர் பகுதி : நர்மா நகர், அயப்பாக்கம், கவரைதெரு, ஒலிம்பிக் காலனி, கிழக்கு பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி ; மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்தூர், ராமாபுரம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, செயின்ட் தாமஸ் மௌன்ட், கிண்டி, ராஜபவன், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாசாலை பகுதி: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ரோடு, படவட்டம்மன் தெரு, நாகமணி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அண்ணாநகர் பகுதி; போலிஸ் லைன், வெங்டேஷ்வரா நகர், வரலட்சுமி நகர், பழைய நடராஜாபுரம், ரங்கராஜ் தெரு, கலக்ரேட் காலனி மெயின் ரோடு, பாரதிதாசன் நகர், ஸ்ரீலட்சுமி நகர், ராமசாமி நகர், சீமாத்தம்மன் காலனி, சீனிவாசர் நகர், எம்.எம்.டி.ஏ காலனி, காமராஜ் நகள் 3வது தெரு, அழகம்மாள் நகர், 100 அடி ரோடு பகுதி, வளசரவாக்கம், கே.ஜி ரோடு சிமின்டரி ரோடு . கிளப் ரோடு, வள்ளுவர்கோட்டம் பகுதி, ராமநாதன் தெரு, டி என்.எச்.பி வளாகம், தென்றல் காலனி, ஐந்து நடத்திர அப்பார்ட்மேன்ட், காந்திநகர் மற்றும் கற்றியுள்ள பகுதிகள்.

கே.கே நகர் பகுதி: 7வது அவென்யூ, வேம்புலியம்மன் கோயில் தெரு, தங்கவேல் தெரு, முத்து தோட்டம், கில் நகர், உதயம் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அலாமதி பகுதி: அலாமதி ஏ.பி.சி காலனி, கோவிந்தபுரம், வென்மணிநகர், விஜயலட்சுமி நகர், அன்னப்பால் நகர்.

Published by
லீனா

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

3 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

3 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

5 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

6 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

6 hours ago