தூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல் மற்றும் சாய்ந்துள்ள நிலையில் மின் கம்பங்கள் சரி செய்தல்உள்ளிட்ட பணிகள்மேற்கொண்டு வருவதால் நாளை தூத்துக்குடியில் சில இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, முத்தையாபுரம், தோப்பு தெரு , கிழக்கு தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, முஸ்லீம் தெரு, திருச்செந்தூர் மெயின் ரோடு, பாஞ்சாலங்குறிச்சி, கச்சேரி தளவாய்புரம், ஓட்டப்பிடாரம், ஈசிஆர் ரோடு, பனையூர், ஆனந்தம்மடபுதுச்சேரி, மேல்மருதூர், பெரியார் நகர் , மேல அரசடி, வெள்ளாரம், ஆனந்த் நகர், வாலசமுத்துரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…