தமிழகத்தில் புதன்கிழமை (16-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் கோவை, சென்னை, மதுரை, மேட்டூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் (16-10-2024) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16.10.2024 Power Cut Details

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 16.10.2024) புதன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை

  • கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்
  • கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவானந்தபுரம், சத்திரோடு, சங்கரவீதி, ரவிதியேட்டர்,
  • ஈச்சனாரி, நாஜ்புரம், கே.வி.பாளையம், கோகனூர், சாழலூர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்

சென்னை

  •  அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தோப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை

ஈரோடு

  • பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம்

மதுரை

  • கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,
  • அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.
  • சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு
  • தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி

மேட்டூர்

  • பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னியநகர், வளையசெட்டியூர், கல்லுக்கடை, சித்தூர், வெடிகாரன்பாளையம், குஞ்சம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வதங்கம், பூமணியூர், புது
  • எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி.

பெரம்பலூர்

  • பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்

புதுக்கோட்டை

  • அலியானிலை சுற்றுவட்டம், அரிமளம் சுற்றுவட்டம், தல்லம்பட்டி சுற்றுவட்டம், அறந்தாங்கி சுற்றுவட்டம், அவணத்தன்கோட்டை சுற்றுவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டம், மரமடக்கி சுற்றுவட்டம்.

சேலம்

  • வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்

சிவகங்கை

  • சாலைகிராமம், வண்டல், கோட்டையூர்

தஞ்சாவூர்

  • மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர்.
  • மதுக்கூர், தாமரன்கோட்டை
  • பாபநாசம், கபிஸ்தலம்

தேனி

  • வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
  • டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
  • கம்பம், கூடலூர், நாகராட்சி, பெரியார், சுருளிப்பட்டி, துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்,
  • தேனி நகரம், பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, சீலையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

திருவாரூர்

  • முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மன்குறிச்சி

திருப்பத்தூர்

  • எழூர், சிம்மனாபுதூர், கீழ்மாதூர்
  • மாட்ரப்பள்ளி, எம்ம்பாக்கம், ஏ.கே மோட்டார், புதுப்பூங்குளம், விஷமங்கலம்
  • சிங்காரப்பேட்டை, மாதரப்பள்ளி, எழூர், ரெட்டிவலசை, அத்திப்பாடி, பாவக்கல்

திருச்சி

  • தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்

உடுமலைப்பேட்டை

  • பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.

விருதுநகர்

  • ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • காரியாபட்டி – கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • புல்வாய்க்கரை – பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
  • ஆவியூர் – அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi