தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (05/11/2024) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (05/11/2024) திருவண்ணாமலை , உடுமலைப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (05/11/2024) செவ்வாய்க்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…
பல்லடம்
- பொன்னிவாடி, கொளத்துப்பாளையம், கொளிஞ்சிவாடி, கணபாளையம், பூனிவாடி, மணக்கடவு
திருவாரூர்
- பேரளம், திருமளம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர்
- கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை
- ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம்
திருவண்ணாமலை
- தண்டராம்பேட்டை, தாழோண்டை, சாத்தனூர், தென்முடியனூர், கோட்டையூர், வானாபுரம், தானிப்பாடி, ரெட்டியபாளையம், பெருகுளத்தூர், மலையனூர் செக்கடி, ராயண்டன்புரம், கிழவனகபாடி
திருச்சி
- பஞ்சாயத்து,செவந்தம்பட்டி,சடவேலம்பட்டி,அதிகாரம்,ஆலம்பட்டி,தேத்தூர்,உசிலம்பட்டி,அழகாபுரி,அக்கியம் பட்டி,ராமயபுரி,பிடாரிப்பட்டி,இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி
- பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர், கோவில்பட்டி சாந்தா என்ஜிஆர்
- புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து
உடுமலைப்பேட்டை
- கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி
விருதுநகர்
- படிக்காசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி, கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
- மம்சாபுரம் – மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்
- தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்