தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) கிருஷ்ணகிரி, பெரம்பலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (14/11/2024) வியாழன்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்
கோவை : பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம்.
கடலூர் : தோப்புக்கொல்லை, கன்னடி, அகரம், இ.கே.பட்டு, பி.என்.குப்பம், சாந்தப்பேட்டை, கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்காடம்பேட்டை, தொழுதூர், பட்டக்குறிச்சி, லட்சுமணபுரம், ராமநத்தம், லக்கூர், ஈடை
சென்னை : வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, சிட்கோ திருமுல்லைவாயல், லட்சுமி புரம், அரிக்கம்பேடு, பம்மத்துக்குளம், ஆட்டந்தாங்கல், எடப்பாளையம், பொதூர் கிராமம், ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர்.
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை
மதுரை : சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,
பல்லடம் : சந்திராபுரம் ஊட்டி, ரஞ்சிதாபுரம் ஊட்டி, ஊத்துப்பாளையம், தேவநல்லூர் ஊட்டி, கே.எம்.பாளையம் ஊட்டி
பெரம்பலூர் : அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை
புதுக்கோட்டை : குளத்தூர் என்.பட்டி முழுவதும், புனல்குளம் முழுவதும், மரமடக்கி முழுவதுமாக, அவனத்தன்கோட்டை முழுவதுமாக, அறந்தாங்கி நகர்ப்புற பகுதி, தேனிப்பட்டி
சேலம் : ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி
சிவகங்கை : மதகுபட்டி, அழகமனேரி, எரியூர், ஒக்கூர்
திருவாரூர் : திருமக்கோட்டை, வல்லூர், மேலநத்தம், பாளையக்கோட்டை
திருப்பத்தூர்: கெத்தண்டபட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், அம்பலூர், திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம், ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பூங்குளம், நிம்மியாம்புட், வாணியம்பாடி, அம்பலூர், கொத்தகோட்டை, கெத்தாடபட்டி, ஏலகிரி
திருவண்ணாமலை : ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.
உடுமலைப்பேட்டை : சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,
விழுப்புரம் : வளவனூர், சகாதேவன் பேட்டை, பணகுப்பம், கோலியனூர், தொடந்தனூர், சாலை அகரம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நானையூர், கல்லப்பட்டு, மேல்பதி, எரிச்சனம்பாளையம், ஆர்பிசம்பாளையம், சிறுவன்தாடு.
கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், கெங்காரம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தேனல், நாவம்மாள் காப்பேரி, நவம்மாள் மருதூர், பணகுப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, வழுதாவூர், திருமங்கலம், பக்கமேடு, அரங்கநாதபுரம்,திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டனூர், கோட்டக்குப்பம், முதலியார்பேட்டை, புலிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்தூர், எல்லத்தரசு, பெரியகொழுவாரி, கோடூர்,
ஆரோவில்மதுரப்பாக்கம், சீத்தாலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், வாக்கூர், சிறுவெள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முத்ராம்பட்டு, நெற்குணம், கஞ்சனூர், எழுசெம்பொன், அன்னியூர், பெருங்களப்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாச்சி, பழையகவுர்வாச்சி, சி.என்.பாளையம், வெள்ளையன்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், நகர், நெமூர், முட்டடி
விருதுநகர் : ஆவியூர் – அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், காரியாபட்டி – கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை – பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025