தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் வியாழக்கிழமை (07/11/2024) திருவண்ணாமலை, தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (07/11/2024) வியாழக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…
கோவை
- செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்
கரூர்
- புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
மேட்டூர்
- கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர்
- செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம்
- கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா.பெரியதாண்டா, நீதிபுரம்
தஞ்சாவூர்
- முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.
- ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.
திருவாரூர்
- உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு
திருவண்ணாமலை
- சேட்பேட்டை, நெடுங்குணம், பெருவளூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பார்த்திபுரம், பார்த்திபுரம்.
உடுமலைப்பேட்டை
- உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர்,