தமிழகத்தில் புதன்கிழமை (04/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் புதன் கிழமை (04/12/2024) திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04.12.2024 Power Cut Details

கோவை : எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர்.முதலிபாளையம், பூனாண்டம்பாளையம்,

திண்டுக்கல் : பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி, ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்

பெரம்பலூர் : சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை

தஞ்சாவூர் : மதுக்கூர், தாமரன்கோட்டை,

திருவண்ணாமலை : காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையாக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம், தாதன்பட்டி, கொண்டையன்பட்டி, பையன்பட்டி. பாண்டியபுரம், ஆழ்வார்குறிச்சி, கருட பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம்

உடுமலைப்பேட்டை : ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்,

விருதுநகர் : மல்லாங்கிணறு – வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லாங்கிணறு 33KV/11KV – மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்