தமிழகத்தில் புதன்கிழமை (11/12/2024) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் புதன்கிழமை (11/12/2024) மதுரை, மேட்டூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம், செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்
திண்டுக்கல் : கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம், தாமரைபாடி, வேல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், என்எஸ் நகர், செளமண்டி, வாங்கிஓடைபட்டி, ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை
ஈரோடு : பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி
மதுரை : சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,
மேட்டூர் : பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி, வன்னியநகர், வளையசெட்டியூர், கல்லுக்கடை, சித்தூர், வெடிகாரன்பாளையம், குஞ்சம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வதங்கம், பூமணியூர், எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி.
பெரம்பலூர் : துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்
சேலம் : வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்
தஞ்சாவூர் : மின்நகர், வல்லம். ஈச்சன்கோட்டை, துறையூர்.
தேனி : கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
திருவண்ணாமலை : ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவரம், மேல்சோழங்குப்பம், கிடாம்பாளையம், பள்ளக்கொல்லை
விருதுநகர் : திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.