தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) உடுமலைப்பேட்டை, கடலூர், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage 26.11.2025

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்

கடலூர் : கீழப்பாலையூர், சி.கீரனூர் டவுன் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, குணமங்கலம், கிராமப்புற ஸ்ரீமுஷ்ணம், கல்லிபாடி, தேத்தாம்பட்டு, உ.மங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இப்பு, சாத்தமங்கலம், எஸ்.டி.-சி.எம்.எஸ்.

ஈரோடு : கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.

கரூர் : நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை, பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர் அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி

சிந்தாமணிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர் அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம்,

கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி பணிகம்பட்டி வளையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி

கிருஷ்ணகிரி : கெலமங்கலம், திம்ஜேப்பள்ளி, தொரப்பள்ளி, ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பளம்பட்டி, லட்சுமிபுரம்

பெரம்பலூர் : வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர், கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட்

புதுக்கோட்டை : ஆலங்குடி முழுப் பகுதி, வடகாடு முழுப் பகுதி

சிவகங்கை : காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை

தஞ்சாவூர் : கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு, தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி

தேனி : பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திருவாரூர் : ரிஷியூர், செட்டிசத்திரம், அம்மாபேட்டை, ஹரித்வாரமங்கலம், எடகீழையூர், சோனாப்பேட்டை, மேலவாசல், வடுவூர், சாத்தனூர், மூவர்கோட்டை, புள்ளவராயன்குடிகாடு, கொடவாசல், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம்

திருநெல்வேலி : ரெட்டியார்பட்டி, துக்கேரம்மாள்புரம், கொங்கந்தன்பாறை, பொன்னக்குடி, அடை மதிப்பங்குளம், செங்குளம், எட்டேரி மற்றும் தாமரை செல்வி பெருமாள்புரம், பொதிகை நகர், என்ஜிஓ காலனி, மகிழி நகர், திருநகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி, புதிய பேருந்து நிலையப் பகுதிகள் மேலப்பாளையம், கொட்டிகுளம், பஜார், அம்பை மெயின் ரோடு, சாந்தை பகுதிகள், குல வாணிகர்புரம், மத்திய சிறை, மாசிலாமணி நகர், வீரமணிகபுரம், நேதாஜி சாலை, ஹமீம் புரம், மேம்பாலபுரம்,

திருவண்ணாமலை : மங்கல் பகுதி, மாமண்டூர், சோழவரம், ஆஷ்லே அல்டீம்ஸ், மாத்தூர்

திருச்சி : எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி. உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம். எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஒக்கரை மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , ,கலிங்கப்பட்டி

உடுமலைப்பேட்டை : ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து,

வேலூர் : அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள். நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்

விழுப்புரம் :  செந்தூர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கேளடையாளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகிராமம், நாகத்தூர், மரூர், பேரணி, கொத்தமங்கலம், பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிரிபுலியூர், தாழாம்புலியூர், தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கங்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பேட்டை செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய்,

அவியூர், மேலொளகூர், துந்தூர், அகலூர், சேதுராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சே.குப்பம், வீரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூன் விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, ஐயூர் அகரம், பனையபுரம், காப்பியம்புலியூர், வி.சாலை, பணப்பாக்கம், ஆவுடையார்பட்டு ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலகொண்டை, கீழகொண்டை, சின்னாச்சூர், கொங்கரம்பூண்டி, கொட்டியம்பூண்டி கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமானடி, அத்தியூர் திருவதி, வெளியம்பாக்கம், சாலமேடு, பில்லூர், திருப்பச்சனூர், அரசமங்கலம், குச்சிபாளையம், சேர்ந்தனூர், கல்லிப்பட்டு, தேங்குச்சிபாளையம், ராவணநகரம்,

விருதுநகர் :  அப்பாநாயக்கன்பட்டி – சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நென்மேனி – இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman
today rain news
shaam sivakarthikeyan