தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் வியாழன்கிழமை (02/01/2025) தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2,
திருப்பூர் : வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், தண்டுகாரன்பாளையம், செய்யூர், குளத்துப்பாளையம், செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி, தண்ணி
தேனி : சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்