தமிழகத்தில் திங்கள்கிழமை (25/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் திங்கள் கிழமை (25/11/2024) உடுமலைப்பேட்டை, பெரம்பலூர், சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25.11.2024 Power Cut Details

கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி

கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம் 22KV ஐவத்துக்குடி, 22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை

பெரம்பலூர் : கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி, கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர்

புதுக்கோட்டை : அதனகோட்டை முழுப் பகுதி , மங்களக்கோயில் முழுப் பகுதி, பழைய கந்தர்வகோட்டை முழுப் பகுதி, கந்தர்வகோட்டை முழுப் பகுதி

சிவகங்கை : எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி

திருச்சி : ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம். தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி

உடுமலைப்பேட்டை : பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin