மின்தடை”சென்னையில் இன்று”நீங்க எந்த ஏரியா..??
சென்னையில் நாளை (18.9.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகாரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.
பொன்னேரி பகுதி: அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடுர்.
அஸ்தினாபுரம் பகுதி: அஸ்தினாபுரம் மெயின் ரோடு, அல்சா கார்டன், சாந்த கிருஷ்ணன் தெரு, ராமமூர்த்தி தெரு, கக்கிலன்சாவடி, ஜிஎஸ்டி சர்வீஸ் ரோடு (கிழக்கு), எம்ஐடி பாலம், எஸ்பிஐ காலனி, புருஷோத்தமன் நகர், குமரகுன்றம், வள்ளியம்மை தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு.
ராமாபுரம் பகுதி: பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், சபரி நகர், முகலிவாக்கம், ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், மணப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைபள்ளம் (எம்.ஜி.ஆர். நகர்), கோலப்பாக்கம்.
பெருங்குடி பகுதி: எழில் நகர், பாலாஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, கிழக்கு மகாபலிபுரம் சாலை, மேட்டுக்குப்பம், வி.ஜி.பி. அவென்யூ மற்றும் இணைப்பு, அம்பாள் அவென்யூ, ராயல் அவென்யூ, காமராஜ் தெரு, இந்திராகாந்தி தெரு, பாம்பன் நகர், தலைமைசெயலகம், குமரன்குடில், சக்தி சீனிவாசன் சாலை, தேவராஜ் நகர், பார்த்தசாரதி நகர், புது தெரு, அன்னை பார்வதி நகர், நீலங்கரை இணைப்பு சாலை ஒரு பகுதி.
நொளம்பூர் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, ராஜன்குப்பம், பன்னீர் நகர், மோகன்ராம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், வெள்ளாளர் தெரு, ஏரி திட்டம், கங்கை அம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம்.
திருநீர்மலை பகுதி: சுப்புராய நகர், சரஸ்வதிபுரம், ஜெயின் காம்ப்ளக்ஸ், மகாலட்சுமி, திருநீர்மலை.
திருவான்மியூர் பகுதி: எல்.பி. தெரு ஒரு பகுதி, காமராஜ் நகர் 4 முதல் 12-வது மேற்கு தெரு வரை, கேனால் தெரு, ரங்கநாதபுரம், ரத்தினம் நகர், மங்கல் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர்., பகுதி அப்பாசாமி அப்பார்ட்மென்ட், ராஜாஜி 1-வது தெரு, கணேஷ் நகர், நாதன் காம்ப்ளக்ஸ், டி.என்.எச்.பி. காலனி.
DINASUVADU