#BREAKING: தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது.
- சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில், சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.