தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

Default Image

நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர்  7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 2-ஆம்  தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் தற்போது  நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர்  7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நவம்பர்  7 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025