பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெதுமெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிற நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவர்களின் கேள்விக்கு பதிலாக, வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது, கொரோனா பரவலின் தீவிரத்தால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…