கமல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார்.இவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் ஒரு பகுதியாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு சார்பாக கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அப்போது விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…