#BREAKING : தபால் வாக்கு எண்ணிக்கை.., திமுக கூட்டணி முன்னிலை..!

Default Image

இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

இந்நிலையில், தபால் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி 9 இடங்களிலும், அதிமுக கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்