தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் கடைசி மற்றும் 8-ஆம் கட்ட தேர்தல் நிறைவு பெற்றது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா, டைம்ஸ் நவ், சி வோட்டர், இந்தியா நியூஸ், ஜான் கி பாத், இந்தியா டிவி, நியூஸ் 24 ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…