#Breaking: தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக குற்றச்சாட்டு எழுந்தது .இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கபப்ட்டுள்ளது .இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!
February 6, 2025![ind vs eng first innings](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-first-innings.webp)
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)