துறைமுகம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
துறைமுகம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் செலவு கணக்கை வேட்புமனுவில் குறிப்பிடாததால் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரித்ததாக தகவல் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வெந்ட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை முதல் 234 தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது, வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதில் குளறுபடி இருந்தாலும், விவரங்கள் தவறாக இருந்தாலும் வேட்புமனு பரிசீலினை நிறுத்து வைக்கப்படுகிறது. மேலும் சிலரது வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…